- Phone8056917878 ,9344121976, 9842132288, 9842132283.
- Emailsolaiamarnath@yahoo.co.in
Dr.Viswanathan 9842132288
Dr.Saravanan 94430422288
VHM social service medical camps
Dr.Viswanathan 9842132288
Dr.Saravanan 94430422288
இந்தியாவில் முடி சூடிய மன்னர்களில் கடைசி ராஜாவான சிங்கம்பட்டி ஜமீன் காலமானார் அவருக்கு எங்களது மருத்துவ குழுவினரின் சார்பில் புகழஞ்சலி செலுத்துகிறோம் 27 ஆண்டுகளுக்கு முன்னர் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அம்மாவாசை அன்று கூடும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு மருத்துவர் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக ராஜாவை அணுகினோம். அதற்கு அனுமதி வழங்கியதுடன் ஆண்டுதோறும் திருவிழாவிற்கு முன்பே நீரில் கோவில் இருந்து முறையான அழைப்பு கடிதம் அனுப்பி இந்த ஆண்டு வரையில் எங்களது மருத்துவ முகாம் நடைபெற தேவையான பந்தல் அமைத்துக் கொடுப்பது மற்றும் முகாம் நடத்த தேவையான உதவிகளை செய்வது என தொடர்ந்து உதவிகளை செய்து வந்தார் முகாமிற்கு வருகை தரும் மருத்துவர்களை மதித்து எவ்வளவு கூட்டம் இருந்தபோதும் நேரம் ஒதுக்கி அவர்களின் சேவையை பாராட்டுவார் அவருடைய முப்பாட்டனார் விவேகானந்தருக்கு உதவியது போலவே அவரும் ஆன்மீகம் சேவை போன்ற பணிகளுக்கு உளப்பூர்வமாக உதவக்கூடியவர் அவருடைய இறப்பு அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் இழப்பாகும் அனைவருக்கும் நமது இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாருடைய ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுவோம் விவேகானந்தா ஹெல்த் மிஷன், மதுரை.
04/01/2017
25 ம் ஆண்டு சபரிமலை மருத்துவ முகாம் .ஜனவரி 4 முதல் 14 வரை 48கிமீ நடைபயணப்பாதை அழுதாந்திக்கரையில் நடைபெற்று வருகிறது.முதல் நாளான இன்று மட்டும் 300பேர் சிகிச்சை பெற்றனர்
07/02/2016
25 ஆண்டுகள் சாதனைப் பயணத்திற்கு காரணமான,மருத்துவ முகாம்களில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கும். வழிகாட்டிய திருவாளர்கள் பாஸ்கர்ராவ் CK நரசிம்மாச்சாரி ஆகியோருக்கும், களப்பணியில் தொடர்ந்து அளப்பரிய பணியாற்றிவரும்,Dr.ESM சரவணன் Dr.விஸ்வநாதன,Dr.வடிவேல்முருகன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்
Sabarimala free medical camp
I batch 3-6 (Friday,Saturday,Sunday,Monday);
II batch 6-8(Monday,Tuesday,Wednesday);
III batch 8-10(Wednesday,Thursday,Friday);
IV batch 10-13(Friday,Saturday,Sunday,Monday).
Interested can contact
Dr.Viswanathan 9842132288
Dr.Saravanan 94430422288
Vivekananda Health Mission 136,B Kamarajar salai, Madurai-625009. Tamilnadu Phone 8056917878 ,9344121976, 9842132288, 9842132283. Email sol...